இயேசுவின் இரத்தமும் நீதியும் (Jesus Shall Reign)
Accompaniment by GB Click to play xxx
[This accompaniment includes a prelude]Lyric
1. இயேசு உம் ரத்தமும் நீதியுமே
என் அலங்காரம் வஸ்த்ரமுமாம்
கோபாக்கினையின் அந்நாள்தனிலே
மகிழ்வோடும்மை நோக்குவேன்.2. கர்த்தரின் நாளுக்கு ஆயத்தமாய்
உம்மை சந்திக்க வாழ்ந்திடுவேன்
பாவம் சாபம் சாவு யாவினின்றும்
மீட்ட உம்மைத் துதி செய்வேன்.
Credits
Words: Nicolaus Ludwig Zinzendorf (Imperial Count of Zinzendorf and Pottendorf, German religious and social reformer and bishop of the Moravian Church), 1700-1760.
Translated by Gnana Bhaktamitran
Transliteration
Pending
Hymn in English
Pending
Devotional thoughts/historical background
Pending