xx இயேசுவின் அன்பைப் புகழ்வோம்(Sing the wondrous love)
Lyric
1. இயேசுவின் அன்/பைப் புகழ்வோம்
கிருபை தயவுமே
அங்கு தயாராகும் வீட்டில்
நமக்கும் இடமுண்டே
மோட்சம் நாம் சேரும்போது
அப்போதுதான் என்னமாயிருக்கும்
இயேசுவை நாம் காண்கையில்
கொண்டாடுவோம் வெற்றியை
2. மோட்ச பிர/யாணம் போது
மேகம் சற்றுத் தோணலாம்
மோட்சலோகம் சேர்ந்த பின்னர்
கண்ணீர் கவலை இல்லை.
3. உண்மை விசுவாசத்தோடும்
ஜீவியத்தை மேற்கொள்வோம்
இயேசுவை ஓர் கணம் கண்டால்
வாழ்க்கை பாரம் போய்விடும்.
4. பரிசு நமக்கு முன்னால்
உற்சாகம் அளிக்குதே
வீட்டின் வாசல் வரவேற்கும்
ஜோடனையுடனேயே
Credits
E.E. Hewitt
Mrs. J.G. Wilson
Tr. Gnana Bhaktamitran
Transliteration
− Pending
Free translation of the Tamil words
− Pending
Hymn in English
− Pending
Singing
− Pending
Accompaniment by GB
− Pending
Devotional thoughts/historical background
− Pending
No comments yet