இம்மானுவேல் பிறந்தார்
Accompaniment by GB Click to play xxx
[This accompaniment includes a prelude]Lyric
பல்லவி
இம்மானுவேல் பிறந்தார்
இரட்சகராய் வந்தார்
இதோ கொட்டில் சிறந்தார்
எங்கட் காசியே தந்தார்1. அர்த்த சாமந்தனிலே – ஆர்ந்த குளிர் நாளிலே
செத்தைப் புல் மீதிலே − ஜென்மித்தார் பெத்லேமிலே2. உற்ற ஒத்தாசை இல்லை − சற்றும் வெளிச்சமில்லை
பெற்ற தாய்க்கொன்றுமில்லை − சுற்றினாள் கந்தை புல்லை3. தேவ சேனைகள் கூடி − சேர்ந்தா / காய மூடி
ஆவலோடே கொண்டாடி− அஞ்சலி செய்தார் பாடி4. எப்பிராத்தா சிறிது − ராஜா வந்தால் பெரிது
தப்பிலான் கூறினது − தானிறைவேறினது5. யேசு குழந்தையாலே − எந்தை பிள்ளைகள் போலே
தேசுற்று நாம் விண் மேலே − சேர்ந்தாளுவோ மென்மேலே
Credits
Words by Vedanayagam Sastriar
New tune by Gnana Bhaktamitran
Transliteration
Pending
Hymn in English
Pending
Devotional thoughts/historical background
Pending