xx இனி ஒருபோதும் பயம் வேண்டாம்
Lyric
இனி ஒருபோதும் பயம் வேண்டாம்
இயேசு நாதர் நம்மோடிருக்கையில் – இனி
1. மலைகளும் குன்றுகளும் அதிருமாம் அவர் முன்
காற்றும் கடலுங்கூட கீழ்படியும் – இனி
2. பயங்கர பேய் பி / சாசும் அவருக்கு நடுங்கும்
தேவப் பிள்ளைகளையோ கைவிடாரே – இனி
3. நமக்கொரு வாசஸ்த லம் / தயாராகி விட்டது
இயேசுவே நம்மை அங்கு சேர்த்திடுவார் – இனி
4. ஒரு நாளும் அவர் கோட்டை தாண்டவே மாட்டோம்
தேவன் நம் பிதாவானால் குறை எதுவாம்? – இனி
Credits
Gnana Bhaktamitran (
Aug ’04)
Transliteration
− Pending
Free translation of the Tamil words
− Pending
Hymn in English
− Pending
Singing
− Pending
Accompaniment by GB
− Pending
Devotional thoughts/historical background
− Pending