xx அல்லேலூயா, அல்லேலூயா(Alleluia, give thanks)
Lyric
அல்லேலூயா, அல்லேலூயா கர்த்தாவே உமக்கு
அல்லேலூயா, உயி/ரோடு/ எ/ழுந்த தேவா.
1. கர்த்தாதி கர்த்தாவாம்/ நீரே
ராஜாதி/ ராஜாவும்/ நீர்/ நீ/ரே
2. அறிவிப்/போம் யா/வர்க்குமே
உயிரோடெழுந்த நற்செய்தியை
3. கிறிஸ்துவோ/டு சி/லுவையில்
அறையப்பட்டதால் ஜீவிப்போம்
4. அவர் அருளும் ஈவாக
பெற்றிடுவோம் நித்ய ஜீவனை
5. வாரும் எல்/லாரும்/ ஓர்/ மனதாய்
தேவாதி/ தேவனை/ போற்/றிடுவோம்
Credits
Don Fishel
Etty Pulkingham
Tr. Gnana Bhaktamitran
Transliteration
− Pending
Free translation of the Tamil words
− Pending
Hymn in English
− Pending
Singing
− Pending
Accompaniment by GB
− Pending
Devotional thoughts/historical background
− Pending
No comments yet