xx அன்பின் சொரூபி(The God of Love)
Lyric
1. அன்/பின் சொரூபி மேய்ப்பர்தாம்
நான்/ தாழ்ச்சி யடையேன்
அ/வரில் நான், என்/னில் அவர்
குறை எனக்கேது!
2. செ/ழித்த பூமியில் மேய்த்து
இளைப்பாறுதலும்
ஈந்து அமர்ந்த நீரோடை
நடத்தி நேசிப்பார்.
3. வ/ழி தவறி சென்றிட்டால்
தேடிப்பிடிக்கிறார்;
என்னின் தகுதியால் அல்ல
அவருக்காகவே
4. ம/ரண இருளின் வழி
ஏ/கிட்டாலும் அஞ்சேன்;
அ/வரின் கோலும் தடியும்
என்/னைத் தாங்குவதால்
5. உமது இனிய அன்பு
என் வாழ் நாளிலெல்லாம்
நீடிக்குமே என் நன்றியும்
உம்மைத் தொடருமே
Credits
Tune: UNIVERSITY, C.M)
George Herbert, 1593-1632
Probably by J. Randall 1715-90
Tr. Gnana Bhaktamitran
Transliteration
− Pending
Free translation of the Tamil words
− Pending
Hymn in English
− Pending
Singing
− Pending
Accompaniment by GB
− Pending
Devotional thoughts/historical background
− Pending