xx அதோ, வரும் அவர்கள் யார் (Do you hear them coming)
Lyric
1. அதோ, / வரும் அவர்/ கள் யார்
என்றறிவாயா நண்பா ?
அ / ழகிய உடையோடு
(இ)ரத்தத்தில் தோய்ப்புண்டது
ரத்தத் / தால் சுத்தி / கரிக் / கப்பட்டது
ப / ரிசுத்த சபையாம்
ரத்தத் / தால் சுத்தி / கரிக் / கப்பட்டது
ப / ரிசுத்த சபையாம்
2. அற்பு / தமான பா / டல்கள்
வானம் பூமி கேட்குதே
வெ / ற்றி முழக்கம / தாகும்
வெற்றிக் கொடி ஏந்தியே
3. கண்ணீருக்கு இடமில்லை
பாவம் அணுகாதினி
நாளை வெற்றி நமக் / கேயாம்
இன்றே இதற்காரம்பம்
4. வெற்றிக் கொடியை உயர்த்து
உன் வெற்றி வந்திட்டது
சேனைத் தலைவராம் இயேசு
கிட்டி சேர்வோம் அவரை
Credits
Ralph E. Hudson 1843 – 1901
Tr. Gnana Bhaktamitran
Sept. 04
Transliteration
− Pending
Free translation of the Tamil words
− Pending
Hymn in English
− Pending
Singing
− Pending
Accompaniment by GB
− Pending
Devotional thoughts/historical background
− Pending