Skip to content

நம் உயிர்க்காக தன்னுயிர் விடுக்க

Accompaniment by GB   Click to play xxx     
[This accompaniment includes a prelude]

Lyric
1. நம் உயிர்க்காக தன்னுயிர் விடுக்க
வல்ல பராபரன் வந்தார், வந்தார் -இங்கு
இந்நிலம் வெறுக்க உன்னத த்/திருந்தே
ஏக பராபரன் வந்தார், வந்தார் -இங்கு

2. வானவர் பணியுஞ் சேனையின் கருத்தர்
மகிமைப் பராபரன் வந்தார், வந்தார் -இங்கு
நித்திய பிதாவின் நேய குமாரன்
பூமி அனைத்தும் வாழ வந்தார், வந்தார் -இங்கு

3. மெய்யான தேவன், மெய்யான மனிதன்
மேசியா, ஏசைய்யா வந்தார், வந்தார் -இங்கு
தீவினை நாசர், பாவிகள் நேசர்
தேவகிறிஸ்து நாதர் வந்தார், வந்தார் -இங்கு
நம் உயிர்க்காக

Credits
Vedanayagam Sasthiriyar
Tune : Gnana Bhaktamitran Sep 05

Transliteration
Pending

Hymn in English
Pending

Devotional thoughts/historical background
Pending

%d bloggers like this: