Skip to content

மறுபிறப்புத் தேவையாம் (You Must Be Born Again)

Accompaniment by GB   Click to play xxx     
[This accompaniment includes a prelude]

Lyric
1. யூத அதிகாரி நீக்கோதேமு
இயேசுவைக் காண வந்தான் இரவு;
இயேசுவின் பொன்மொழி கேட்டிடுவோம்
“மறுபிறப்புத் தேவையாம்”

பல்லவி
“மறுபிறப்புத் தேவையாம்
மறுபிறப்புத் தேவையாம்
மெய்யாகவே யாகவே சொல்லுகின்றேன்
தண்ணீரும் ஆவியாலும்

2. இதேசுவின் போதனை என்பது காண்
ஜீவ வழியுங்கூட அதுதான்;
விளங்கவேண்டிய பேர்உண்மையாம்
“மறுபிறப்புத் தேவையாம்”

3. நாம் மோட்ச பாதையினில் செல்லனுமே
நித்திய ஜீவனும் கிட்டனுமே
பேரின்பமாய் என்றும் வாழ்ந்திடவே
“மறுபிறப்புத் தேவையாம்”

Credits
Words: George Coles Stebbins and William Sleeper, 1877
Translated by Gnana Bhaktamitran, 2007 (adopted with modification)

Transliteration
Pending

Hymn in English
1. A ruler once came to Jesus by night
To ask Him the way of salvation and light;
The Master made answer in words true and plain,
“Ye must be born again.”

Chorus
“Ye must be born again,
Ye must be born again,
I verily, verily, say unto thee,
Ye must be born again.”

2. Ye children of men, attend to the Word,
So solemnly uttered by Jesus the Lord;
And let not this message to you be in vain,
“Ye must be born again.”

3. O ye who would enter that glorious rest,
And sing with the ransomed the song of the blest,
The life everlasting if ye would obtain,
“Ye must be born again.”

Devotional thoughts/historical background
யோவான் 3:3,5

%d bloggers like this: