மரணத்தின் கூர் ஒடிந்ததே
Accompaniment by GB Click to play xxx
[This accompaniment includes a prelude]
Lyric
பல்லவி
மரணத்தின் கூர் ஒடிந்ததே – கிறிஸ்துவினால்
பாதாளமும் தோல்வி கண்டதே
மரணத்தின் கூர் ஒடிந்ததே1. சாத்தானின் திட்டங்கள் அவமாம் பொல்லா
சாத்தானின் திட்டங்கள் அவமாம்
கிறிஸ்தேசுவே நம் அரணாம் – மரணத்தின்2. பாவம் சாபம் யாவுமாம்
இயேசுவில் நிர்மூலமாம் – மரணத்தின்3. இயேசுவில் கட்டப்பட்ட நீ
தேசுற்று வாழ்வாயே இனி – மரணத்தின்
Credits
Words: Gnana Bhaktamitran
Transliteration
Pending
Hymn in English
Pending
Devotional thoughts/historical background
Pending