Skip to content

போதிவியும் எங்களுக்கு (Teach me, O Lord, Thy Holy way)

Accompaniment by GB   Click to play xxx     
[This accompaniment includes a prelude]

Lyric
1. போதிவியும் எங்களுக்கு
பரிசுத்த வழிகளும்,
கீழ்ப்படியும் நல் மனதும்,
வாழ்வில் கடைபிடிக்கவும்.

2. இத்தகைய ஒழுங்குகள்
வாழ்நாள் முழுவதுமாக
எங்கள் மனதில் படிய
கிருபை அருளும் கர்த்தா.

3. தூய ஆவியின் பலத்தால்
உற்சாகமாய் போராடுவோம்;
பாவத்தின் தூண்டுதல்களை
அழிக்கவும் முற்படுவோம்.

4. தூய தேவ வசனத்தை
நாள்தோறும் ஊக்கமுடனே
தியானிக்கவும், கைக்கொள்ளவும்,
உம் தயவை வேண்டுகின்றோம்.

5. முடிவுபரியந்தமும்
உறுதியுடனே நிற்க
உம் நேச கிருபையினால்
பெலன் தந்தருளும் கர்த்தா.

Credits
Words: William T. Matson 1866
Translated by Gnana Bhaktamitran, 2012
Tune: Maryton L.M.

Transliteration
-pending-

Hymn in English
Teach me, O Lord, Thy holy way,
And give me an obedient mind;
That in Thy service I may find
My soul’s delight from day to day.

Guide me, O Savior, with Thy hand,
And so control my thoughts and deeds,
That I may tread the path which leads
Right onward to the blessèd land.

Help, me, O Savior, here to trace
The sacred footsteps Thou hast trod;
And, meekly walking with my God,
To grow in goodness, truth and grace.

Guard me, O Lord, that I may ne’er
Forsake the right, or do the wrong;
Against temptation make me strong,
And round me spread Thy sheltering care.

Bless me in every task, O Lord,
Begun, continued, done for Thee;
Fulfill Thy perfect work in me;
And Thine abounding grace afford.

Devotional thoughts/historical background
“உமது பிரமாணங்களின் வழியை எனக்குப் போதியும்” (சங் 119:33)

%d bloggers like this: