பொருளடக்கம்
இளைஞர்களுக்கு சில அறிவுரைகள்
ஜெ.சி.ரைல் (1816-1900), Translation into Tamil by VS
பொருளடக்கம்
1. இளைஞர்களுக்கு அறிவுரை கூற காரணங்கள்
1) வெகுசில இளைஞர்களே கடவுளை அறிந்திருக்கிறார்கள்
2) மரணமும் நியாயத்தீர்ப்பும் வருகிறது
3) இளைஞர்களின் தற்போதைய நடவடிக்கையே அவர்கள் எதிர்காலத்தை நிர்ணயிக்கிறது
4) இளைஞர்களைக் கெடுத்துப் போட சாத்தான் தீவிரமாயிருக்கிறது
5) வரப்போகும் வருத்தங்களிலிருந்து தப்பித்துக் கொள்ள அறிவுரை தேவை
2. இளைஞர்களுக்குரிய ஆபத்துகள்
1) பெருமை
2) சிற்றின்பங்களில் நாட்டம்
3) சிந்திக்காத தன்மை
4) மதத்தை அலட்சியம் செய்யும் போக்கு
5) மனிதர்களின் கருத்துக்களுக்கு ஒத்துப் போகுதல்
3. இளைஞர்களுக்கு பொதுவான அறிவுரைகள்
1) பாவத்தின் தீமையைக் குறித்து தெளிவாக அறிந்து கொள்
2) கர்த்தராகிய இயேசுக்கிறிஸ்துவோடு தொடர்பு ஏற்படுத்திக் கொள்
3) ஆத்துமாவைக் காட்டிலும் வேறு எதுவும் முக்கியமானதல்ல என்பதை மறவாதே
4) வாலிபவயதிலும் கடவுளுக்கு சேவை செய்ய முடியும் என்பதை நினைவில் வை
5) வேதாகமமே உனது வழிகாட்டியாகவும் ஆசிரியராகவும் இருக்க உறுதி கொள்
6) கடவுளை ஏற்காதவனோடு நெருங்கிய தோழமை கொள்ளாதே
4. இளைஞர்களுக்கு விசேμத்த கட்டளைகள்
1) பாவம் என்று உணர்ந்த எதையும் விட்டு உடனடியாக விலக முடிவு செய்துகொள்
2) பாவத்திற்கு வழிவகுத்துக் கொடுக்கிற யாவற்றையும் விட்டு ஓடிவிலக தீர்மானித்துக் கொள்
3) கடவுளின் கண்கள் உன்னை எப்போதும் நோக்குகிறது என்பதை ஒருபோதும் மறவாதே
4) கடவுளின் பொதுவான கிருபைகளை உபயோகித்துக் கொள்ள தீவிரமாயிரு
5) எங்கேயிருந்தாலும் ஜெபிக்கத் தவறக் கூடாது என உறுதி செய்து கொள்
5. முடிவுரை